TEMPLATE ERROR: Invalid data reference post.numComments: com.google.layouts.framework.widgetview.GoogleMarkupException: No dictionary named: 'post' in: ['blog'] என் எண்ணங்களின் ஓட்டம் எண்ணோட்டம்: தமிழ் மண்த்தின் கட்டுப்பாடு

Saturday, January 28, 2006

தமிழ் மண்த்தின் கட்டுப்பாடு

சமீப காலமாக தமிழ் மண்த்தின் கட்டுப்பாடு பற்றிய பல கருத்துக்களை படித்த பின் எனக்குத்தோன்றியது.

எங்கே கட்டு மீறிய சுதந்திரம் மற்றவர் சுதந்திரத்தில் தலையிடுகிறதோ அங்கே கட்டுப்பாடு தேவையாகிறது.

காசி அவர்கள் செய்தது மிகவும் சரியே. கருத்துள்ள கருத்துக்களை தடை செய்வது அவர் நோக்கமல்ல. தரம் தாழ்ந்த கருத்துக்களை தடை செய்வது தவறான செயலுமல்ல.

அப்படிப்பட்ட தரம் தாழ்ந்த கருத்துக்களை படிக்கும் பொழுது என் மனதில் தோன்றும் ஒரு வசனம்

அறிஞர் அண்ணா எழுதியது என்று நினைக்கிறேன்.

சாலையோரத்திலே வேலையற்றதுகள்வேலையற்றதுகளின் உள்ளத்திலே விபரீத எண்ண்ங்கள்

1 comments:

மாயவரத்தான்... said...

About this blog in today's dinamar...

http://www.dinamalar.com/2006feb19/flash.asp

About this in today's Thenkoodu's Indraya Valaipadhivu...

http://www.thenkoodu.com