Friday, August 05, 2005

இந்து மதத்தில் அறிவியல் (1)- பரிணாம வளர்ச்சி

பரிணாம வளர்ச்சி விஷ்ணுவின் தசாவதாரம் மூலமாக கோடிட்டு காட்டப்படுகிறது.
1.மச்சாவதாரம் (மீன்-நீர் வாழ் உயிரினம்)
2.கூர்மாவதாரம் (ஆமை - நீர் நிலம் வாழ் உயிரினம்)
3.வராகவதாரம் (பன்றி - நிலம் வாழ் உயிரினம்)
4.நரசிம்மவதாரம் (மனித - மிருக கலப்பு இனம்)
5.வாமனாவதாரம் (வளர்ச்சி அடையாத மனித இனம்)
6.பரசுராமவதாரம் (வளர்ச்சி அடைந்த ஆனால் கோபம் கட்டுபடுத்த தெரியாத மனித இனம்)7.ராமவதாரம் (மன பக்குவமடைந்த மனிதன்)
8.பலராமவதாரம் (க்ருஷ்ணரின் அண்ணன்)
9.க்ருஷ்ணாவதாரம் (இயற்கையை வெற்றி கொண்ட மனிதன் - சூரியனை மறைத்தல் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் - ஜராசந்தன் வதம் -மற்றும் பல மாயா ஜாலங்கள்)
10. கல்கி அவதாரம் - (Qiyamah in Islam - Judgement day in Christianity etc)

5 comments:

Ramya Nageswaran said...

இது வரை யோசித்துப் பார்க்காத ஒரு கண்ணோட்டம். Interesting.

NambikkaiRAMA said...

உங்கள் பரிணாம வளர்ச்சி கட்டுரை நல்ல துவக்கம். அதை அப்படியே நான் பத்திரப்படுத்துகிறேன் தொடருங்கள்.

Anonymous said...

திரு, Antifascist,

இப்படி எல்லாம் பேசச்சொல்லி, பீஜிங்க்கிலிருந்து தந்தி வந்ததா?

Shrikanth said...

Subbu,this is simpl astonishing. I never knew tha you had a blog and today I guess i did justice by going thru yours and this post, both of us have written oblivious of each other having thought abt it earlier. You were right. We are permanently tuned to the same frequency.

Balan said...

நம்ம இந்து புத்தகங்களைத் தான்யா பல பேர்
காபி பண்ணி,
லாங்கேஜ் மாற்றி
ஆண்டையும் மாற்றி,
ஊரையும் மாற்றி
எங்க ஐயா சொன்னாருனு பிளேட்டை மத்தி போடுறானுகள்

இவனுகள் எல்லாம் நம்ம புனித புத்தகத்தை படித்தல் தானாவே தெரியும்
எது மூலபதிவு
எது மறு பதிப்பென்று