Tuesday, May 19, 2009

தமிழீழ போராளிகளுக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலி

என் அன்பார்ந்த தமிழீழ மக்களே

ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
வருங்காலத்திலே நம் பரம்பரைகள் நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே

அமைதி வழியை தேர்ந்தெடுங்கள்
தமிழக ஒட்டு பொறுக்கிகளை நம்புவதை கைவிடுத்து உங்களை நீங்கள் நம்புங்கள்
இலங்கை இறையாண்மையின் கீழ் இணைநது இலங்கை ராணுவத்தில் மேலாண்மை பெறுங்கள். என்றாவது ஒரு நாள் நிச்சயம் தமிழன் தலை நிமிர்ந்து வாழும் நிலை வரும்.
கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் வரும் காத்திருப்போம்.